Vetri (வெற்றி ) Quotes in Tamil

Vetri Quotes in Tamil: Are you looking for Vetri quotes in Tamil? Do you want to share Vetri quotes with your friends? If your answer is yes then you are in the perfect blog.

Yes, here we provide some best and most unique Vetri quotes in Tamil. You can easily copy and share them on social media platforms with your friends. Everyone wants to succeed in their life and they want motivation at some particular time. There are different ways to motivate ourselves. Reading is one of the best habits to motivate ourselves. People like to read their quotes. That's why we are here to provide the best and most unique Vetri quotes in Tamil. It's very useful for your life.

Vetri Quotes in Tamil

வணக்கம் நண்பர்களே. எங்களுடைய இணையதள பக்கத்திற்கு வருகை தந்ததற்கு நன்றி. நீங்கள் உத்வேகத்தை தேடிக் கொண்டிருக்கிறீர்களா? உங்களை ஊக்குவிக்கும் படியான கேட்க விரும்புகின்றீர்களா? (வெற்றி Quotes in Tamil) கவலை வேண்டாம். நீங்கள் சரியான வலைதள பக்கத்திற்கு தான் வந்துள்ளீர்கள். இங்கு நாங்கள் சிறந்த ஊக்குவிக்கும் உத்வேகத்தை கொடுத்துள்ளோம்.


Vetri (வெற்றி ) Quotes in Tamil: 

நம்பிக்கை எனும் ஆயுதம்

உன்னிடம் இருக்கும் வரை

வெற்றி என்ற வார்த்தைக்கு

நீ தகுதி உடையவன்.


Vetri Quotes in Tamil


நாம் செய்யும் விடயங்கள்

இலகுவில் நல்ல முடிவை

தராது ஆனால் இடைவிடாத

விடாமுயற்சி வெற்றி எனும்

விடையை தேடித் தரும்.


பொதுவாக வெற்றி என்பது

எத்தனை தடைகள் தோல்விகள்

வந்தாலும் நம்பிக்கையை கை

விடாமல் விடா முயற்சியுடன்

போராடும் போதே

கிடைக்கின்றது..!


உன் வாழ்க்கைக்கான பாதையை

நீ தேர்ந்து எடுத்துக் கொள் அது

வெற்றியின் போதும் சரி

தோல்வியின் போதும் சரி.

கிடைத்தால் வெற்றி தோற்றால்

பாடம் இதை எப்போதும் நினைவில்

வைத்துக் கொள்..!


வெற்றி பெறுவது மிகவும்

எளிதான ஒன்றே நீ செய்வதை

விரும்பி தன்னம்பிக்கையுடன்

எந்த சூழ்நிலையிலும்

கைவிடாமல் விடாமுயற்சியுடன்

செய் வெற்றி நிச்சயம்..!


Vetri (வெற்றி ) Quotes in Tamil: 


வெற்றி எனும் இலக்கை

அடைய துணை நிற்கும்

ஆயுதம் தான் தன்னம்பிக்கை

இந்த ஆயுதம் உன்னிடம்

இருக்கும் வரை வெற்றி

எனும் மைல் கல்லை

உன்னால் இலகுவாக

அடைந்து கொள்ள முடியும்


கனவுகள் என்பது தூக்கம்

முடிந்தவுடன்கலைந்து

போவதல்ல அது வெற்றி

எனும் படிகளில் முடிவது..


Vetri Quotes in Tamil


ஒரு வெற்றிக்கு ஒரு தோல்வியை

மறக்க செய்யும் சக்தி தான் உண்டு

ஆனால் ஒரு தோல்விக்கு பல

வெற்றிகளை அடையும்

சக்தி உண்டு


நகர்ந்தால் தான் நதி அழகு

வளர்ந்தால் தான் செடி அழகு

முயன்றால் தான் மனிதன் அழகு

மூச்சு விடுபவன் எல்லாம் மனிதன் அல்ல

முயற்சி செய்பவனே மனிதன்


வெற்றியை மட்டும்

நோக்கி ஓடு

தடைகள் எல்லாம்

தானாகவே விலகி நிற்கும்


உன் வாழ்க்கையை

இருட்டாக இருப்பதை நினைத்து

கவலை கொள்ளாதே

இருட்டில்தான் பல

கனவுகள் வரும்

Conclusion:

So these are the best  Vetri Quotes in Tamil. we hope you love these Vetri Quotes in Tamil, if yes comment us in the below comment box and share them with your friends. Thank you so much for visiting our blog. we are regularly updating our posts. keep following for more Tamil Wishes Quotes.



Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post