Thannambikkai (தன்னம்பிக்கை) Quotes in Tamil

Thannambikkai (தன்னம்பிக்கை) Quotes in Tamil: Are you looking for Thannambikkai quotes in Tamil? Do you want to share Thannambikkai quotes with your friends? If your answer is yes then you are in the perfect blog.

Yes, here we provide some best and most unique Thannambikkai quotes in Tamil. You can easily copy and share them on social media platforms with your friends. Everyone wants to succeed in their life and they want motivation at some particular time. There are different ways to motivate ourselves. Reading is one of the best habits to motivate ourselves. People like to read their quotes. That's why we are here to provide the best and most unique Thannambikkai quotes in Tamil. It's very useful for your life.

Thannambikkai Quotes in Tamil


வணக்கம் நண்பர்களே. எங்களுடைய இணையதள பக்கத்திற்கு வருகை தந்ததற்கு நன்றி. நீங்கள் உத்வேகத்தை தேடிக் கொண்டிருக்கிறீர்களா? உங்களை ஊக்குவிக்கும் படியான கேட்க விரும்புகின்றீர்களா? (தன்னம்பிக்கை Quotes in Tamil) கவலை வேண்டாம். நீங்கள் சரியான வலைதள பக்கத்திற்கு தான் வந்துள்ளீர்கள். இங்கு நாங்கள் சிறந்த ஊக்குவிக்கும் உத்வேகத்தை கொடுத்துள்ளோம்.


Thannambikkai (தன்னம்பிக்கை) Quotes in Tamil: 


உனக்கான பாதையை இல்லை

என்று கவலை கொள்ளாதே

உனக்கான பாதையை

நீயே உருவாக்கிக்கொள்.


தடைகளையும் எதிர்ப்புகளையும்

துணிவுடன் எதிர்கொண்டு

முன்னேறும் போது, வெற்றிகள்

மலராவும், மாலையாகவும்

மகுடமாகவும் வந்து சேரும்.


உன் வாழ்க்கையில்

ஜெயித்துக் கொண்டே இரு

நீ உயரும் வரை அல்ல

உன்னை வெறுத்தவர்கள்

வாழ்த்தும் வரை.


Thannambikkai Quotes in Tamil


இதயத்தில் வலிமை இருந்தால்

இமயத்தில் ஏறலாம்

முடியாது என்று இருந்தால்

அங்கே முடிந்து விடும் உன் கதை.

சந்தோஷமாக வாழ்வதை விட

சவால்கள் மேல் சவாரி செய்து

வாழ்வதே கெத்து.


அவமானப் படும்போது

அவதாரம் எடு.

வீழ்கின்ற போது

விஸ்வரூபம் எடு

புண்படுகிற போது

புன்னகை செய்.

வாதாடுவதை விட்டு விட்டு

வாழ்ந்துகாட்டு.


உன் வாழ்க்கையை

இருட்டாக இருப்பதை நினைத்து

கவலை கொள்ளாதே

இருட்டில் தான்

பல கனவுகள் வரும்.


ஒரு விஷயத்தை உன்னால் கனவு காண முடியுமானால் அதை உன்னால் செய்து முடிக்கவும் முடியும்..

நம்மால் முடிந்தவரை செய்வதல்ல முயற்சி.. நினைத்ததை முடிக்கும் வரை செய்வதே உண்மையான முயற்சி..!


எப்படி வாழ்வான் பார்க்கலாம் என்பவர்களுக்கு மத்தியில்.. இப்படிதான் வளர்ந்தேன் என்று வாழ்ந்து காட்டுங்கள்..!


எதையும் சாதிக்க விரும்பும் மனிதனுக்கு நிதானம் தான் அற்புதமான ஆயுதமே தவிர கோபம் இல்லை


வாழ்க்கை எப்போதும் எளிமையானது தான். நாம் தான் அதனை சிக்கலானதாக நினைக்கிறோம்.


தனியாக போராடுகிறேன் வெற்றி கிடைக்குமா என்று வருந்தாதே.. நீ தனியாக போராடுவதே வெற்றி தான்..!


கடைசி வரை நம்பிக்கை இழக்காதே, ஏனெனில் கடைசி வரியில் கூட உனக்கான வெற்றி எழுதப்பட்டிருக்கலாம்


வெற்றி பெற விரும்பினால், தடைகளை உடைத்து செல். நம்பிக்கையை விதைத்து செல்.


எந்த ஒரு செயலையும் ஆர்வம் குறையாமல் நம்பிக்கையுடன் ஆரம்பியுங்கள் வெற்றி தானாகவே நம்மை தேடி வரு


நாம் ஒளிந்து கொள்ளும் பெண் மான்கள் அல்ல ஒளி வீசப் போகும் விண் மீன்கள் 

பாதையில் நடக்கும்போது நீங்கள் இலக்கைப் பற்றி யோசிக்காதபோது, நீங்கள் சரியான பாதையில் செல்கிறீர்கள்.


Thannambikkai (தன்னம்பிக்கை) Quotes in Tamil: 


எல்லாம் இருக்கிறது என்று

நம்பிக்கையில் இருப்பவன்

எதுவுமில்லாமல் போனால் இறந்து போவான்

எதுவுமில்லை என்றாலும்

தன்னபிக்கையோடு இருப்பவன்

எல்லாவற்றையும் பெறுபவன் ஆவான்


எதுவாக இருந்தாலும் சரி மூழ்கிவிடாதே..

மிதக்க கற்றுக்கொள்..


வெற்றி பெறுபவர்கள்

எப்போதும் மிக சிறந்த

செயல்களைச் செய்வதில்லை

ஆனால் அவர்கள் எப்போதும்

சாதாரண செயல்களைக் கூட

மிக சிறந்த முறையில்

செய்கின்றனர் ..


Thannambikkai Quotes in Tamil


இறந்ததை நினைத்திருந்த விதைகளுக்கு

மழை வந்ததும் தன நினைவுக்கு வந்தது

நாம் இதுவரை இறக்கவில்லை

நம்பிக்கையை மட்டும் தான் இழந்திருந்தோம் என்று..


முயற்சியை விதைத்துக்

கொண்டே இருங்கள்

முளைத்தால் விருட்சமாகட்டும்

இல்லையேல் உரமாகட்டும்


ஓடுவதாக இருந்தால்

துரத்திக்கொண்டு ஓடுங்கள்..

நிற்பதாக இருந்தால்

எதிர்த்து நில்லுங்கள்..


முயற்சியும் பயிற்சியும் இருந்தால்,

நீ உன் இலக்கை அடைவதை,

யாராலும் தடுக்க முடியாது…


உன்னை யார் கைவிட்டாலும்

உன் நம்பிக்கை உன்னை கை விடாது

முடிவே இல்லாத

போராட்டம் தான் இந்த

வாழ்க்கை

முடியும் வரை போராடு

இந்த வாழ்க்கையை

வென்று விடலாம்


வாழ்க்கையில எந்த

சிக்கல் வந்தாலும்

feel பண்ணுறதை விட

அது எந்த சிக்கலானாலும்

பிரவாயில்லைனு

deal பன்றது நல்லது


முயற்சி உடையவனின்

வளர்ச்சியை யாராலும் தடுத்து

நிறுத்த முடியாது

தடுத்தாலும் மரமாக முளைத்து

எழுந்து நிற்பான்.


முடியும் வரை முயற்சி செய்

உன்னால் முடியும் வரையல்ல

நீ நினைத்ததை

சாதிக்கும் வரை


இவர்களை போல் வாழ வேண்டும்

என்று நீ நினைப்பத்தைவிட

உன்னை போல் வாழ வேண்டும்

என்று அவர்கள் என்னும்

அளவிற்கு வாழ்ந்து காட்டு


அன்பாக ஒரு பார்வை

ஆறுதலாக சில வார்த்தைகள்

நமக்கு பிடித்தவர்களிடமிருந்து

கிடைத்தாலே போதும்

எதையும் சாதிக்கும் எண்ணம் .

நம் மனதிற்கு வந்துவிடும்.


வாய்ப்புகள்

வரும் வரை

காத்திருங்கள்..

பயணங்கள்

பாதைகளாக மாறும்..


சிறந்த குறிக்கோளை

அடைவதற்காக மனிதனால்

செய்யப்படும் முயற்சியே

பிற்காலத்தில் மற்றவர்களால்

படிக்கப்படும்

வரலாறாக மாறுகிறது.


என்றும் உங்கள் மனதில்

வைத்துக் கொள்ளுங்கள்..

மனிதனாக பிறந்தவன்

பயனின்றி அழியக்கூடாது.


Thannambikkai (தன்னம்பிக்கை) Quotes in Tamil: 


முடியாத விடயங்கள்

குறித்து கனவு காண்பவர்களே

அவற்றை வெற்றி

கொள்ள முடியும்.


எல்லோரையும் அதிகம்

நம்புங்கள் துரோகம் பழகிடும்..

யாரையும் தங்கி வாழாதீர்கள்

தன்னம்பிக்கை

தானாக வந்திடும்


தன்னம்பிக்கை எனும்

ஆயுதம் மட்டும் நம்மிடம்

இருந்து விட்டால்

முடிக்க முடியாத விடயம்

என்று எதுவும் இந்த

உலகில் இருக்காது.


தன்னம்பிக்கை இல்லாதவன்

வெற்றி பெறுவது கடினம்..

அசைக்க முடியாத

தன்னம்பிக்கை கொண்டவன்

வீழ்வது அரிது.


Thannambikkai Quotes in Tamil


அரிய சாதனைகள்

எல்லாம் வலிமையினால்

செய்யப்பட்டவை அல்ல..

தன்னம்பிக்கையாலும்

விடாமுயற்சியாலும்

செய்யப்பட்டவை.


நம்முடன் வாழ்வோரை

புரிந்து கொள்வதற்கு

நம்மை முதலில் புரிந்து

கொள்ள வேண்டும்.


முடியாது என்று சொல்வது

மூட நம்பிக்கை.. முடியுமா

என்று கேட்பது அவநம்பிக்கை..

முடியும் என்று சொல்வதே

தன்னம்பிக்கை.!


வெற்றி பெறும் நேரத்தை விட

நாம் மகிழ்ச்சியுடனும்

நம்பிக்கையுடனும் வாழும்

நேரமே நமக்கு கிடைக்கும்

மிகப் பெரிய வெற்றி.


நம்பிக்கை என்பது வெற்றியோடு வரும்.

ஆனால் வெற்றி என்பது நம்பிக்கை உள்ளோரிடம் மட்டும்தான் வரும்…!


உன்னை நம்பு..

உன் உழைப்பை நம்பு..

உன் முயற்சியை நம்பு..

உனக்காக உதவி செய்வார்கள் என்று யாரையும் நம்பி விடாதே..!!


உன்னை செதுக்கி கொள்ள உளி தேவை இல்லை

பலரது அவமானங்களும் சிலரது துரோகங்களும் போதும்.


உன்னை தள்ளிவிட ஆயிரம் கைகள் வரும் ஆனால்

தாங்கி பிடிக்க ஒரே ஒரு கை மட்டுமே வரும் அது உன் தன்னம்பிக்கை மட்டுமே.!


எந்த செயலானாலும் சிந்தித்து செய்யுங்கள்!

ஏனெனில் உங்களின் ஒரு செயல், உங்கள் எதிர்காலத்தையே மாற்ற வல்லது.


இயன்றதை இயலாதவர்க்கு கொடுத்து உதவுவதே..

இறைதொண்டை விட இன்றியமையாததாகும்!


Conclusion:

So these are the best Thannambikkai (தன்னம்பிக்கை) Quotes in Tamil. we hope you love these Thannambikkai (தன்னம்பிக்கை) Quotes in Tamil, if yes comment us in the below comment box and share them with your friends. Thank you so much for visiting our blog. we are regularly updating our posts. keep following for more Tamil Wishes Quotes.






Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post