Thangaduari jokes in tamil- (தங்கதுரை ஜோக்ஸ்)

Thangaduari Jokes: Hi friends welcome to our site. Are you searching for Thangaduari jokes in Tamil? Don't worry you are in the correct place. If you love jokes at every moment then this post is very interesting for you. Read the following Thangaduari jokes in Tamil and tell them to your friends and make funny moments.

Thangadurai Jokes in Tamil

வணக்கம் நண்பர்களே எங்கள் பக்கத்திற்கு வந்திருக்கும் அனைவர்க்கும் வணக்கம். நீங்கள் நகைச்சுவையை விரும்புவாரா அப்படியானால் நீங்கள் சரியான இடத்தில்  தான் இருக்கீறிர்கள். இந்த பதிவில் அற்புதமான தங்கதுரை ஜோக்ஸ் தமிழில் (Thangaduari  jokes in tamil) கொடுத்துள்ளோம். இதனை படித்து மகிழ்ச்சி அடைந்து உங்கள் நண்பர்களுக்கும் அனுப்புங்கள்.


Thangaduari  jokes in tamil- தங்கதுரை ஜோக்ஸ்:

தண்ணீரை தண்ணினு சொல்லமுடியும்

பண்ணீரை பண்ணினு சொல்ல முடியுமா?


அந்த வெள்ளத்தில் சக்கரைப்பொங்கல்

பண்ண முடியுமா?

என்னதான் ஊரில் வெள்ளம் வந்தாலும்


கிரிக்கெட் Match பார்த்துக்கிட்டு

ஒரு கொசு தீடிர்னு செத்து போச்சாம் ஏன்?

ஏன்னா இந்தியா ALL OUT ஆயிடிச்சாம்.


Thangadurai Jokes in Tamil


என்னதான் நாய்க்கு நாலு கால் இருந்தாலும்

அதால கால் மேல கால் போட்டு உட்கார முடியாது.


உங்க ஊர்ல பொங்கலுக்கு லீவு விடுவாங்க

இட்லிக்கு லீவு விடுவாங்களா?


மைக்கேல் ஜாக்சன் ஆடுவார் பாடுவார் ஆனா

உக்கார சொன்னா உக்கார மாட்டார்?

விடை: ஏன்னா அவருக்கு தமிழ் தெரியாதுல


எல்லா SEA - லையும் குளிக்க முடியும்

ஆனால் ஒரு SEA- ல குளிக்க முடியாது

அது என்ன Sea

விடை: மிக்சி 


உலகத்திலேயே முதல் முறையாக

எங்கே  கண் ஆப்ரேஷன் நடந்துச்சு?

விடை: கண்ணுல தான்


நேத்து உன் மனைவிக்கும், உன் அம்மாவுக்ககும் நடந்த சண்டைல, யாருக்கு பின்னாடி நீ நின்ன?

போடா நான் பத்திரமா பீரோ பின்னாடி போய் நின்னுக்கிட்டேன்.


கையிலே காசு இல்லேன்னா எதுவுமே வாங்க முடியாதுன்னு சொல்லுறாங்க.

 'கடன்' வாங்கலாமே ?


Thangaduari  jokes in Tamil


ஒருத்தனை போலீஸ் புடிச்சு ஜெயில்ல போட்டாங்கலாம் அதுக்கு முன்னாடி அவனோட தலைல எண்ணெய் தேய்ச்சி விட்டங்களாம் ஏன்?


என்னா அவன் ஆயுள் தண்டனை கைதி


மைக்கேல் ஜாக்சன் ஆடுவார் பாடுவார் ஆனா உக்கார சொன்னா உக்கார மாட்டார்?


 என்னா,அவருக்கு தமிழ் தெரியாதுல


Thangadurai Jokes in Tamil


ஒருத்தன் நடு ரோட்டில் இருந்து லிப்ட் கேட்டானாம் ஆனால், கார் மோதிச்சாம் ஏன்?


என்னா, அவன் நடு ரோட்டில் இருந்து கேட்டானாம்


ஒருத்தவங்க சூப்பரா சமைப்பாங்க ஆனா ஒரு காரம் பண்ணா மட்டும் சாப்பிட முடியாது ஏன்?


 என்னா அது நமஸ்காரம்


ஒரு பாட்டு போட்டு ஆட முடியாது அது என்ன பாட்டு?


 நிப்பாட்டு


என்னதான் ஊரில் வெள்ளம் வந்தாலும் அந்த வெள்ளத்தில் சக்கரைப்பொங்கல் பண்ண முடியுமா!!!


Thangaduari  jokes in tamil- தங்கதுரை ஜோக்ஸ்:


என்னதான் நாய்க்கு நாலு கால் இருந்தாலும் அதால கால் மேல கால் போட்டு உட்கார முடியாதாம்


உங்க ஊர்ல பொங்கலுக்கு லீவு விடுவாங்க இட்லிக்கு லீவு விடுவாங்களா???


துறைமுகத்தில் கப்பல் போனா என்ன ஆகும் முகம் நசுங்கி விடும்


அதிக Weight தூக்குற பூச்சி எது?

மூட்டை பூச்சி


Thangadurai Jokes in Tamil


பொருள் வைக்க Use பண்ண முடியாத பை எது?

பொருள் வைக்க Use பண்ண முடியாத பை தொப்பை.


Post officeல என்ன மிருகம் இருக்கும்?

ஓட்டுவதற்கு Gum (Otta- Gum) ஒட்டகம்


Conclusion:

So these are the best Thangadurai jokes in Tamil. we hope you love these Thangadurai jokes in Tamil, if yes comment us in the below comment box and share them with your friends. Thank you so much for visiting our blog. we are regularly updating our posts. keep following for more Tamil Wishes Quotes.





Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post