பிறந்தநாள் வாழ்த்துகள் | Happy Birthday Wishes In Tamil

Happy Birthday wishes in Tamil: Welcome to our blog. Thank you so much for visiting our Tamil blog. I know you are looking for happy birthday wishes in Tamil right? There are lots of websites available in the internet market that provide birthday wishes in Tamil. So it is a very difficult task to find the best and most unique content. That's why we are here to provide unique birthday wishes in Tamil here.

In this blog, you will get lots of amazing and unique happy birthday wishes in Tamil. We all know that a birthday is the most essential we want in our life. Everyone sends birthday Quotes to others. You can find thousands of birthday cards on the internet market. But people like always unique birthday wishes. Don't worry, here in this blog you will get birthday wishes birthday cards, and also unique birthday wishes in Tamil.





வணக்கம் நண்பர்களே! எங்கள் இணைய பக்கத்திற்கு வந்ததற்கு முதலில் எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இன்றைய இயந்திர உலகில் நாம் பலவற்றை இழந்து கொண்டிருக்கிறோம். அவர்களை சந்தித்து அவர்களுடன் நேரம் செலவிடுவது அவையெல்லாம் தற்போது குறைந்து கொண்டு வருகிறது. என் பிறந்தநாளுக்கு நம்முடைய வாழ்த்துக்களை தெரிவிப்பது மிகவும் அவசியம். இந்த வலைதள பக்கத்தில் நீங்கள் உங்களுக்குப் பிடித்த பிறந்தநாள் வாழ்த்துக்களை(Happy Birthday wishes in Tamil) தேர்வு செய்து உங்கள் நண்பர்களுக்கு அனுப்பலாம். எங்களுடைய வலைதள பக்கத்தில் மிக அருமையான பிறந்தநாள் வாழ்த்துக்கள் தமிழில் கொடுத்துள்ளோம். எனவே நீங்கள் இதனைப் படித்து உங்களுக்கு பிடித்த தேர்வு செய்து உங்கள் பிடித்தவர்களுக்கு அனுப்பி அவர்களை மகிழ்விக்கலாம்.

Happy Birthday wishes in Tamil:


பிறப்பின் நகர்வு  அற்புதமானது
ஒவ்வொரு முறை வரும் போதும்
மிகவும் அழகாகிறது.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.




உங்கள் பிறந்த நாள் கேக்கைப் போல இனிமையானது என்று நம்புகிறேன்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.



அனைத்து குறைகளும் இன்று நிறைகளாகி போயின நீ பிறந்த போது.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.



உங்கள் பிறந்தநாளைப் போல்
வாழ்வில் ஒவ்வொரு நாளும் இனிமையாக அமைந்திட
எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.






உண்மையான அன்புக்கு
முகங்கள் தேவை இல்லை
முகவரியும் தேவை இல்லை
நம்மை நினைக்கும் உண்மையான
நினைவுகள் போதும்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.






நீண்ட நீண்ட காலம் நீ
நீண்டு வாழ வேண்டும்
வானம் தொடும் தூரம்
நீ வளர்ந்து வாழ வேண்டும்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.



என்றும் ஆரோக்கியத்தோடும்
நிறைவான தன்னம்பிகையோடும்
உன் வாழ்க்கையை வெல்ல
இந்த பிறந்தநாளில் வாழ்த்தும்
உன் நண்பன்.



உன் உதடுகள் புன்னகையால் மலரட்டும்
உன் உள்ளம் அன்பால் நிறையட்டும்
உன் கனவுகள் விண்ணை தொடட்டும்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.





உன் பிறந்தநாளை பார்த்து
மற்ற நாட்கள் எல்லாம்
பொறாமை படுகிறது.
உன் பிறந்தநாளில்
பிறந்திருக்கிலாம் என்று.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.




பூவின் இதழ் போல்
உன் புன்னகை மலர
இந்த பூந்தோட்டத்திற்கு
எனது இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள்.







வண்ண வண்ண உன் கனவுகளை
சுவைக்கட்டும் உன் பிறந்தநாள்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!



இன்று முதல் உங்கள் ஆசைகள் எல்லாம்
நிறைவேற உனக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.






 அன்பெனும் குடைபிடித்து
அகிலமே உனை காத்திடவே..
உனை சுற்றி உள்ள
நட்பு வட்டங்கள் பெருக வாழ்த்துக்கள்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!



வருங்கால நாட்களை எல்லாம்
சிறப்பாக அமைக்கட்டும்
உன் பிறந்தநாள்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!'






அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திட..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!

Conclusion:

These are the Best Happy Birthday Wishes in Tamil Cards. You can select one from this list and send it to your friends and family members. We hope this article very helps to get the best Happy Birthday Wishes in Tamil. If you want more relevant wishes in Tamil then follow our blog regularly. We update high-quality and unique content in Tamil. Thanks for visiting our site. Keep in touch with us and get more content. Share your thoughts in the comment box section.


Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post