Mokka Jokes In Tamil (மொக்க ஜோக்ஸ்)

Mokka Jokes: Hi friends welcome to our site. Are you searching for mokka jokes in Tamil? Don't worry you are in the correct place. If you love jokes at every moment then this post is very interesting for you. Read the following mokka jokes in Tamil and tell them to your friends and make funny moments.

Mokka Jokes in Tamil


வணக்கம் நண்பர்களே எங்கள் பக்கத்திற்கு வந்திருக்கும் அனைவர்க்கும் வணக்கம். நீங்கள் நகைச்சுவையை விரும்புவாரா அப்படியானால் நீங்கள் சரியான இடத்தில்  தான் இருக்கீறிர்கள். இந்த பதிவில் அற்புதமான மொக்க ஜோக்ஸ் தமிழில் (Mokka jokes in tamil) கொடுத்துள்ளோம். இதனை படித்து மகிழ்ச்சி அடைந்து உங்கள் நண்பர்களுக்கும் அனுப்புங்கள்.


Mokka Jokes In Tamil - மொக்க ஜோக்ஸ்:


ரொம்ப நாள் உயிர் வாழ என்ன பண்ணனும்  

விடை: அதற்கு சாகாம  இருக்கனும்.


பல்லு வலிக்கு முக்கியமான காரணம் என்னனு தெரியுமா ?

விடை: பல்லு  தான். 


Mokka Jokes in Tamil


ஒரு பயன் ஸ்கூல் ஓபன் பண்ணியும் போகவே இல்லை  ஏன் தெரியுமா 

விடை: ஏன்னா அவன் காலேஜ் படிக்கிறான்.


ஏன்டா பார்முலா லாம் கைல எழுதி வெச்சு இருக்க?

விடை: எங்க டீச்சர் தான் எல்லா பார்முலாவும் பிங்கர் டிப்ஸ் ல வெச்சு இருக்கணும்னு சொன்னாங்க. 


காதலிக்கறவங்க ஏன் எப்ப பாத்தாலும் பொய்யே பேசுறாங்க ?

விடை: ஏன்னா அவங்க தான் மெய் மறந்து காதலிக்கிறாங்களே. 


ஒருத்தன் தினமும் இரவில் தலைக்கு அடில dictionary book வெச்சு தூங்குறானாம் ஏன் ?

விடை: ஏன்னா அவனுக்கு தினமும் நைட் அர்த்தமில்லாத கனவு வருதாம் 


ஒரு கிணத்துல கல்ல போட்ட முதுகுது ஏன் தெரியுமா?

விடை: என்ன அதுக்கு நீச்சல் தெரிலையாம் 


ஒருத்தர் எப்ப பாரு ஊருக்குள்ள கட்டையோட சுத்திட்டு இருந்தாராம் ஏன் தெரியுமா ?

விடை: அவரு ஒரு கட்ட ப்ரம்மசாரியாம் 


நண்பா 100 ரூபாய் இருந்த குடு 

என்கிட்டே  சுத்தமா இல்லடா 

பரவலா குடு நான் சுத்தம் பண்ணிக்கிறேன்.



Kadi Jokes In Tamil – கடி ஜோக்ஸ்:


Here we listed some latest kadi jokes in

 Tamil with answers. Make everyone laugh with these jokes


1. ஒருத்தர் அவரோட Driving licenseஆ குழி தோண்டி புதைச்சிட்டாராம். ஏன்?

ஏன்னா அது Expiry ஆகிடுச்சாம்.


2. தண்ணி ல இருந்து ஏன் கரண்டு(Current) எடுக்கறாங்க ஏன்?

ஏன்னா Currentல இருந்து தண்ணிய எடுக்க முடியாது அதான்.


Mokka Jokes in Tamil

3. லெட்டெர்க்கும் புத்தகத்துக்கும் என்ன வித்தியாசம்?

Letterஆ கிழிச்சிட்டு படிப்போம். புத்தகத்தை படிச்சிடு கிழிப்போம்.


4. Costlyஆன கிழமை எது?

“வெள்ளி” கிழமை


5. எலிய என்ன பண்ண யானை ஆகலாம்?

எலிக்கு ஒரு பண்ட் (Pant) போட்ட எலிபெண்ட்(elephant) ஆகிடும்.


6. “தமிழ் நியூ இயர்”-க்கும், “இங்கிலிஷ் நியூ இயர்”-க்கும் என்ன வித்தியாசம்

4 மாசம் தான் வித்தியாசம்


7. குடிக்க முடியாத டீ எது?

கரண்டி


8. கால்கள் இல்லாத ஆட்டின் பெயர் என்ன?

ஆட்டு இறைச்சி


9. நாம ஏ படுத்துக்கிட்டே தூங்குறோம்?

நின்னுக்கிட்டே தூங்குனா கீழ விழுந்துடுவோம்.


10. கொசு நம்ம வீட்டுக்கு வராம இருக்க என்ன பண்ணனும்?

அதுகிட்ட நம்ம வீட்டு Address கொடுக்காம இருக்கணும்.



Kadi Jokes In Thanglish- கடி ஜோக்ஸ் (தங்கலீஷ்): 


Here, we have jotted down some of the best Tamil Kadi jokes in thanglish (English+Tamil) collections with answers.


1. ”Malaimegam” kku opposit yenna?

Malai may not come


2. pambukkum syampukkum enna vittiyaasam?

pambu pootta vaaiyile norai varum, syampu pootta talaile norai varum.

Mokka Jokes in Tamil


3. Conductor: aen naan visil adichu bus nikale

Driver: naan break adiche bus nikala nee visil adicha nindruma


4. Friend 1: cigarette pudicha cancer varum

Friend 2: Illaye,nan pudikkum bothu Pogai than vandhudhu


5. What is one word for “hold my cycle, sir ?”

encyclopedia


6. Thiruvalluvar 1330 kural ezhidhirundhaalum,

avarala oru kuralil thaan paesamudiyum


7.. Paalkova paalil irundhu pannalaam,

aana rasagullava rasathil irundhu panna mudiyuma?


8. Ramarajan Hollywood padam pannaa enna role pannuvaar?

Cowboy – role


9. Cinema paakka pona c-row la ukkara koodathu ? en?

front-la b-ro irukku… athu maraikkum


10. Oruthar Kalyanam Panrathuku Vivasaya Kadan Ketram Ean?

Ean na Athu Aayiram (1000) Kalathu Payiru la


11. Annanukum Thambikkum Ena Vithyasam?

Vayasu Vithyasam


12. Kasapey Ilatha Mozhi Ethu?

Thaenmozhi


13. Weightey Ilatha House Ethu?

Light House


14. Tension Adhigam Aanal Ena Agum?

Eleven (sen) Agum


15. Ella Letter Um Varamari Oru Word Solunga?

Post Box


16. Oruthar 15 Hours Chair layae Iruntharaam Yen?

Yenna Avaru CHAIRMAN.


17. Kadal Thanni Yen Uppa’aa iruku?

Inippa Iruntha “EE” Moikkumla


18. Uyir Ilatha Vilangu Ethu?

Kai Vilangu


19. Eromba Naal Uyiroda Iruka Enna Pananum?

Sagama Irukanum


Conclusion:

So these are the best mokka jokes in Tamil. we hope you love these mokka jokes in Tamil, if yes comment us in the below comment box and share them with your friends. Thank you so much for visiting our blog. we are regularly updating our posts. keep following for more Tamil Wishes Quotes.


Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post