Inspirational Quotes in Tamil | ஊக்கமூட்டும் கவிதைகள்

Inspirational Quotes in Tamil: Are you looking for Inspirational quotes in Tamil? Do you want to increase yourself by reading Inspirational quotes? Do you want to share Inspirational quotes with your friends? If your answer is yes then you are in the perfect blog.

Yes, here we provide some best and most unique Inspirational quotes in Tamil. You can easily copy and share them on social media platforms with your friends. Everyone wants to succeed in their life and they want motivation at some particular time. There are different ways to motivate ourselves. Reading is one of the best habits to motivate ourselves. People like to read their quotes. That's why we are here to provide the best and most unique Inspirational quotes in Tamil. It's very useful for your life


Inspirational quotes


வணக்கம் நண்பர்களே. எங்களுடைய இணையதள பக்கத்திற்கு வருகை தந்ததற்கு நன்றி. நீங்கள் உத்வேக கவிதைகளை தேடிக் கொண்டிருக்கிறீர்களா? உங்களை ஊக்குவிக்கும் படியான கேட்க விரும்புகின்றீர்களா? (Inspirational Quotes in Tamil) கவலை வேண்டாம். நீங்கள் சரியான வலைதள பக்கத்திற்கு தான் வந்துள்ளீர்கள். இங்கு நாங்கள் சிறந்த ஊக்குவிக்கும் கவிதைகளை கொடுத்துள்ளோம்.


இதனை படிப்பதன் மூலம் உங்களுடைய வெற்றிப் படியை ஏறுவதற்கு உதவும். இந்த கவிதைகள் (Inspirational Quotes in Tamil) உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்கள் உங்கள் நண்பர்களுக்கு இதனை பகிர்ந்து எங்களுடைய இணையதள பக்கத்திற்கு ஆதரவு கொடுங்கள். மேலும் இது போன்ற கவிதைகள் மற்றும் வாழ்த்துக்களை தமிழில் பெறுவதற்கு எங்களுடைய இணையதள பக்கத்தை தொடர்ந்து படியுங்கள்.


Life - Inspirational Quotes in Tamil

எல்லோரும் பயணிக்கிறார்கள் என்று

நீயும் பின்தொடராதே

உனக்கான பாதையை

நீயே தேர்ந்தெடு...

Inspirational quotes


எத்தனை கைகள்

என்னை தள்ளிவிட்டாலும்

என் நம்பிக்கை

என்னை கை விடாது


இருளான வாழ்க்கை என்று

கவலை கொள்ளாதே

கனவுகள் 💭 முளைப்பது இருளில் தான்

சந்தேகத்தை எரித்துவிடு நம்பிக்கையை

விதைத்துவிடு

மகிழ்ச்சி தானாகவே

மலரும்...


ஒளியாக நீயிருப்பதால்

இருளைபற்றிய கவலை எனக்கில்லை...


பறப்பதற்கு வசதிகள் இருந்தாலும்

தரையில் இருக்கவும் கற்றுக்கொள்...

சிறகுகளை இழந்தாலும் வருந்தமாட்டாய்...


நம்மை அவமானப்படுத்தும் போது

அந்த நொடியில் வாழ்க்கை வெறுத்தாலும்

அடுத்த நொடியில் இருந்துதான்

நம் வாழ்க்கையே ஆரம்பமாகுது...


துன்பம் நம்மை சூழ்ந்த போதும்

மேகம் கலைந்த வானமாய் தெளிவாகவே இருப்போம்...


தனித்து போராடி கரைசேர்ந்த பின்

திமிராய் இருப்பதில் தப்பில்லையே


எப்போதும் என்

அடையாளத்தை

யாருக்காகவும் விட்டு

கொடுக்க மாட்டேன்


முட்களையும் ரசிக்க கற்றுக்கொள்

வலிகளும் பழகிப்போகும்...


அடுத்தவரோடு ஒப்பிட்டு

உன்னை நீயே தாழ்த்திக்கொள்ளாதே

உலகத்தில் பெஸ்ட் உனக்கு நீயே...

Inspirational quotes


பல முறை முயற்சித்தும்

உனக்கு தோல்வி என்றால்

உன் இலக்கு தவறு

சரியான இலக்கை தேர்ந்தெடு..


வேதனைகளை ஜெயித்துவிட்டால்

அதுவே ஒரு சாதனைதான்...


உன்னால் முடியும்

என்று நம்பு...

முயற்சிக்கும் அனைத்திலும்

வெற்றியே...


Success - Inspirational Quotes in Tamil

எந்த சூழ்நிலையையும்

எதிர்த்து நிற்கலாம்

தன்னம்பிக்கையும் துணிச்சலும்

இருந்தால்......


குறி தவறினாலும்

உன் முயற்சி

அடுத்த வெற்றிக்கான

பயிற்சி......


ஒரு நாள்

விடிவுகாலம் வரும்

என்றநம்பிக்கையில் தான்

அனைவரின் வாழ்க்கையும்

நகர்ந்துக்கொண்டிருக்கு...


தோல்வி உன்னை துரத்தினால்

நீ வெற்றியை

நோக்கி ஓடு


உறவுகள்

தூக்கியெறிந்தால்

வருந்தாதே

வாழ்ந்துக்காட்டு

உன்னை தேடிவருமளவுக்கு...


எல்லாம் தெரியும் என்பவர்களை விட

என்னால் முடியும் என்று முயற்சிப்பவரே

வாழ்வில் ஜெயிக்கின்றார்...

Inspirational quotes


நமக்கு நாமே

ஆறுதல் கூறும்

மன தைரியம்

இருந்தால்

அனைத்தையும் கடந்து போகலாம்...

முடியும் வரை முயற்சி செய்

உன்னால் முடியும் வரை அல்ல

நீ நினைத்ததை

முடிக்கும் வரை...


புகழை மறந்தாலும்

நீ பட்ட அவமானங்களை மறக்காதே

அது இன்னொரு முறை

நீ அவமானப்படாமல் காப்பாற்றும்


தன்னம்பிக்கையை இழந்துவிடாதீர்கள்

இன்றைய தினம் கடினமாக இருக்கலாம்

நாளை மிக மோசமான தினமாக இருக்கலாம்

ஆனால், நாளைய மறுதினம் நிச்சயம் பிரகாசமாக இருக்கும்...


தன்னம்பிக்கை இருக்கும்

அளவுக்கு முயற்சியும்

இருந்தால் தான் வெற்றி

சாத்தியம்...


Inspirational Quotes in Tamil

எல்லோரிடமும் உதைபடும்

கால்பந்தாய் இருக்காதே

சுவரில் எறிந்தால்

திரும்பிவந்து முகத்தில்

அடிக்கும் கைபந்தாயிரு...


எண்ணங்களிலுள்ள தாழ்வு

மனப்பான்மையால் திறமைக்கு

தடை போடாதீர்கள்....

முடியும் என்ற சொல்லே

மந்திரமாய்....

( நம்பிக்கை )

Inspirational quotes


மகத்தான சாதனை புரிந்தவர்கள் யாவருமே,

தோல்வி பல கடந்து வென்றவர்களே...


தனியே நின்றாலும்

தன் மானத்தோடு...

சுமையான பயணமும்

சுகமாக....

(நம்பிக்கை)


எனக்கு பிரச்சினை என்று

ஒரு போதும் சொல்லாதீர்கள்

பிரச்சனை என்றால்

பயமும் கவலையும் வந்து விடும்

எனக்கு ஒரு சவால்

என்று சொல்லி பாருங்கள்

தைரியமும் தன்னம்பிக்கையும்

தானாக வந்து விடும்...


தோல்விகளை

தவழும் போது,

ஏமாற்றமென

நினையாமல்

மாற்றமென

நினையுங்கள்...

பாதிப்பு

இருக்காது...

உங்களுக்கும்

மனதிற்க்கும்...

இதுவும் கடந்து போகும்


ஒவ்வொரு நாளும்

வெற்றி பயணத்தை

தொடங்கிவிட்டேன் என்று

முதலடி எடுத்து வை


வெற்றிபெறும் நேரத்தைவிட

நாம் மகிழ்ச்சியுடனும்

நம்பிக்கையுடனும்

வாழும் நேரமே

நாம் பெறும்

பெரிய வெற்றி


Inspirational Quotes in Tamil


தேவைகளுக்கான தேடலும்,

மாற்றத்திற்க்கான முயற்சியும்,

வாழ்க்கைக்கான யுக்தியும்,

உன்னால் மட்டுமே

உருவாக்க முடியும்...

(தெளிவும்-நம்பிக்கையும்)


எதிரி இல்லை

என்றால்

நீ இன்னும்

இலக்கை நோக்கி

பயனிக்கவில்லை

என்று அர்த்தம்


அனுபவம் இருந்தால்

தான் செய்ய முடியும்

என்பது எல்லா

வற்றுக்கும் பொருந்தாது

முதன் முதலில்

தொடங்க

படுவதுதன்னம்பிக்கை

சம்பந்தப்பட்டது...


நம்பிக்கையின் திறவுகோல்

தன்ன(ந)ம்பிக்கையே


மனதில் உறுதியிருந்தால்

வாழ்க்கையும்

உயரும் கோபுரமாக...


முயற்சி தோல்வியில்

முடிந்தாலும்

செய்த பயிற்சியின்

மதிப்பு குறையாது


விழுந்தால் எழுவேன்

என்ற நம்பிக்கையிருக்க வேண்டும்

யாரையும் நம்பிஏறகூடாது

வாழ்க்கையெனும் ஏணியில்...


வாய்ப்புகள் நம்மை

கடந்து சென்றாலும்

தொடர்ந்து முயற்சியுடன்

பின் தொடர்ந்தால்

திரும்பி பார்க்கும்

நாம் விரும்பிய படியே...

(நம்பிக்கையுடன்)


உன்னையே நீ நம்பு

ஓர் நாள் உயர்வு நிச்சயம்...!


வியர்வை துளியை

அதிகப்படுத்து

வெற்றி வந்தடையும்

வெகு விரைவில்

(உழைப்பே - உயர்வு)


முடியாது

என எதையும்

விட்டு விடாதே...!

முயன்றுபார்

நிச்சயம்முடியும்...



மேலும்,

Birthday Wishes, Marriage Wishes, Attitude Quotes, Motivational Quotes, New Year Wishes, Tamil New Year Wishes, Lonely Quotes, Life advice quotes,Chrismas Wishes, Holi Wishes, இது போன்ற தகவல்களை தமிழில் பெற எங்கள் இணைய பக்கத்தை பின் தொடருங்கள்

Conclusion.

I hope this blog very helps to get Inspirational Quotes in Tamil. Please share your thoughts in the comment box section. Thank you for visiting our blog. Keep in touch with us for more updates.

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post