Murugan (முருகன்) Quotes in Tamil

Murugan Quotes in Tamil: Are you looking for Murugan quotes in Tamil? Do you want to share Murugan quotes with your friends? If your answer is yes then you are in the perfect blog.

Yes, here we provide some best and most unique Murugan quotes in Tamil. You can easily copy and share them on social media platforms with your friends. Reading is one of our best habits for ourselves. People like to read their quotes. That's why we are here to provide the best and most unique Murugan quotes in Tamil. It's very useful for your life.

Murugan Quotes in Tamil


வணக்கம் நண்பர்களே. எங்களுடைய இணையதள பக்கத்திற்கு வருகை தந்ததற்கு நன்றி. நீங்கள் உத்வேகத்தை தேடிக் கொண்டிருக்கிறீர்களா? உங்களை ஊக்குவிக்கும் படியான கேட்க விரும்புகின்றீர்களா? (முருகன்

Quotes in Tamil) கவலை வேண்டாம். நீங்கள் சரியான வலைதள பக்கத்திற்கு தான் வந்துள்ளீர்கள். இங்கு நாங்கள் சிறந்த ஊக்குவிக்கும் உத்வேகத்தை கொடுத்துள்ளோம்.


Murugan (முருகன்) Quotes in Tamil: 


வேலுண்டு வினையில்லை

மயிலுண்டு பயமில்லை

குகனுண்டு குறையில்லை

கந்தனுண்டு கவலையில்லை மனமே!


Murugan Quotes in Tamil


உருவாய் அருவாய், உளதாய்

இலதாய் மருவாய் மலராய்,மணியாய்

ஒளியாய்க் கருவாய் உயிராய்க், கதியாய்

விதியாய்க் குருவாய் வருவாய்

அருள்வாய் குகனே.


உன் மனதின் தரத்தைப் பொறுத்தே

உன் வாழ்வு! உன் எண்ணங்களின்

தரத்தைப் பொறுத்தே உன் ஆனந்தம்!


தினமும் எனை எழுப்பும்

முதல் பறவை கொண்டவனே

வேட்டைக்கும் வேளாண்மைக்கும்

முதல் காவலனே - என்

மானம் காத்தவனே


உன் கவசம் எனைக்காத்திட

உனை நித்தம் பாடிட

ஓம் சரவணபவனே

என திருநாமம் ஒலித்திட

செந்தூரில் உனை சரணடைவேனே...!!!


எனைக்காத்து

எந்தன் சிந்தையில்

எப்பொழுதும் வீற்றிருக்கும்

எம்பரம்பொருளே

என் முருகனே


Murugan (முருகன்) Quotes in Tamil: 


அழகின் வடிவம் கண்டு

அளவில்லா ஆனந்தத்தில்

அடியேனின் எழுதுகோலும்

ஆர்ப்பரித்துக்கொண்டது

அருள்வேலனை அலங்கரிக்க


Murugan Quotes in Tamil


பார் புகழும் இறைவனே - எந்தன்

     பக்கத் துணை நீதானே

புவியைக் காக்க வந்தாயே - ஐயா

     புண்ணியம் செய்தவள் நான்தானே.


அழகுமுகம் நீ ஆறுமுகம் - தீ

     அனலில் உதித்த தங்கமுகம்

அன்புமுகம் துயர் ஆற்றும் முகம் - என்றும்

     ஆருயிராய் எனைக் காக்கும் முகம்


Conclusion:

So these are the best  Murugan Quotes in Tamil. we hope you love these Murugan Quotes in Tamil, if yes comment us in the below comment box and share them with your friends. Thank you so much for visiting our blog. we are regularly updating our posts. keep following for more Tamil Wishes Quotes.


Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post